Friday, July 18, 2014

ஒரே நாளில் முதல் பே-அவுட் தரும் இணையதளம் - டிப்ஸ்



வணக்கம் நண்பர்களே

நான் இன்று தரும் இணையதளத்தில் நீங்கள் 5 நிமிடம் வேலை செய்தால் $1 ஒருநாளில்  முதல் பே - அவுட் எடுத்து விடலம். அதன் செய்முறை விளக்கம்

தயவுசெய்து வேலை செய்து சம்பாதிக்கும் ஆசை உள்ளவர்கள் மட்டும் இதில் இணையலாம் . இதனை முழுநேரமாக கொண்டு செயல் படவேண்டாம் .தினமும் 2 மணி நேரம் ஓதிக்கினால் போதும் நன்றி

செய்முறை விளக்கம்



முதலில் மேலே உள்ள பேனரை சொடுக்கி முதலில் இணைந்து கொள்ளுங்கள் .பிறகு உங்கள் கணக்கை லாகின் செய்து கொள்ளுங்கள்

பிறகு OFFER என்ற பகுதியை சொடுக்குங்கள் பின்பு YOUTUBE VIDEO என்ற ஆப்பரை பார்த்து கொள்ளுங்கள்

பின்பு அந்த இணையதளத்தை பற்றி ஒரு வீடியோ ஓன்று உருவாக்குங்கள் .அதனை உங்கள் YOUTUBE கணக்கில் அப்லோடு செய்யுங்கள் . பின்பு அந்த OFFER ரில் உங்கள் YOUTUBE கணக்கு ஈமெயிலை அதில் கொடுங்கள் மற்றும் உங்கள் YOUTUBE USERNAMEயை அதில் கொடுத்து SUBMITTED செய்தால் 24 மணிநேரத்தில் உங்கள் கணக்கில் $1 டாலர் வந்து விடும் .



பின்பு பே - அவுட் கொடுத்தல் உங்கள் PAYPAL கணக்கிற்கு 24 நேரத்துக்குள் நீங்கள் பெற்றுகொள்ளுங்கள் நன்றி



ஏற்கனவே  இணைந்த நண்பர்கள் இந்த டிபஸ்ஸை பயன்படுத்தி கொள்ளுங்கள் .

நன்றி

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு